Monday, February 21, 2011

மங்காத்தா'வில் முத்தக்காட்சியா?!

முத்தக் காட்சி மட்டுமல்ல; மத்தக் காட்சி எதிலும் ஆர்வம் காட்டாதவர் அஜித். அவரையே மல்லுக்கட்டி முத்தம் கொடுக்க வைத்திருக்கிறார் வெங்கட்பிரபு.


'மங்காத்தா'வில் அஜித், த்ரிஷா காதல் எபிசோட் அவ்வளவு க்யூட்டாக வந்திருக்கிறது என ஆனந்தப்படுகிறார்கள். முத்தம் இல்லாத காதல் முந்திரி இல்லாத பாயாசம்தானே? அதனால் ஒரு முத்தக் காட்சி அவசியம் என அஜித்தையும், த்ரிஷாவையும் முத்தமிட வைத்திருக்கிறார் வெங்கட்பிரபு. முதலில் தயங்கினாலும் அஜித் நன்றாகவே கொடுத்திருக்கிறாராம் முத்தம். காதல் மன்னனாச்சே...அதான் நச்சுன்னு கொடுத்திருக்காரு....

Courtesy:koodal

No comments:

Post a Comment